ஆதரவின்றி அசிங்க பேச்சுக்கு ஆளான சகோதரிகள்.., துணை நிற்கும் குமரன்.., மகாநதி ப்ரோமோ ரிலீஸ்!!

0
ஆதரவின்றி அசிங்க பேச்சுக்கு ஆளான சகோதரிகள்.., துணை  நிற்கும் குமரன்.., மகாநதி ப்ரோமோ  ரிலீஸ்!!
ஆதரவின்றி அசிங்க பேச்சுக்கு ஆளான சகோதரிகள்.., துணை  நிற்கும் குமரன்.., மகாநதி ப்ரோமோ  ரிலீஸ்!!

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வருகிறது ”மகாநதி” சீரியல். இந்த தொடர் டெலிகாஸ்ட் ஆக தொடங்கி சில நாட்களுக்குள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் வசதியாக தன்னுடைய 4 பிள்ளையுடன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த நிலையில் தந்தை இறப்பிற்கு பின் இந்த குடும்பம் மிகவும் ஏழ்மைக்கு தள்ளப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் இவர்களுடைய அத்தை மகன் ஆதரவு கொடுக்கிறார். இப்படியான கட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் குமரனை திருமணம் செய்து கொள்ள மறுத்ததை மனதில் வைத்துக் கொண்ட அவரது அம்மா கங்கா குடும்பத்தாரை வார்த்தைகளால் காயப்படுத்துகிறார்.

IND vs AUS 3rd Test: முதல் நாள் முடிவில் 47 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா!!

இதனால் வருத்தப்பட்ட சகோதரிகள் அவரது அம்மாவிடம் புலம்புகின்றனர். இதை கவனித்த குமரன், காவேரியூடன் சேர்ந்து வங்கியில் அந்த வீட்டின் மீது இருக்கும் கடனின் மதிப்பை கேட்கிறார். அப்போது காவேரியின் தந்தை 4.50 லட்சம் கடன் தர வேண்டி இருக்கிறது. இதை கேட்ட குமரன் மற்றும் காவேரி அதிர்ச்சியாகின்றனர். இதை வைத்து பார்க்கும் போது அடுத்து வரும் எபிசோடுகளில் பல சுவாரஸ்யங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here