TRPக்காக மீண்டும் விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. மாட்டுனது எந்த 2 சீரியல் தெரியுமா?

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

பொதுவாகவே வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களின் ஹிட் அவற்றின் வசூல் வைத்து கணக்கிடப்படும். அது போலவே சின்னத்திரைக்கு TRP. இந்த TRPக்காக தான் ஒவ்வொரு சேனலும் விதவித நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

கடந்த சில வாரங்களாக இந்த TRP ரேட்டிங்கில் சன் டிவியின் கிட்ட கூட விஜய் டிவியால் வரமுடியவில்லை. இதனால் மீண்டும் பழைய உத்தியை விஜய் டிவி கையில் எடுத்துள்ளது. அது என்னவென்றால் இரண்டு சீரியல்களை ஒன்றாக்கி ஒரு வாரம் ஒளிபரப்பப்படும் மகாசங்கமம் தான்.

அதன் படி விஜய் டிவியில் இரவு 7.30 மற்றும் 8 மணிக்கு ஒளிபரப்பப்பாகும் தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் இணைக்கப்படவுள்ளன.இது ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here