சன், விஜய், கலர்ஸ், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்கள் TRP ல் முதலிடம் பிடிப்பதற்காக போட்டி போட்டு இல்லத்தரசிகளை கவரும் வகையில் பல தொடர்களை ஒளிபரப்பு வருகின்றனர். அதிலும் விஜய் தொலைக்காட்சி பற்றி சொல்லவே தேவையில்லை. நாளுக்கு நாள் பல அதிரடி திருப்பங்களுடன் ஒவ்வொரு சீரியலையும் ஒளிபரப்பி வருகின்றன. அதன்படி கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களின் TRP லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் சிறகடிக்க ஆசை சீரியல் முதலிடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி இரண்டாம், மூன்றாம் இடத்தையும், ஆஹா கல்யாணம், ஈரமான ரோஜாவே 2 நான்காம், ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதில் நீண்ட நாட்கள் முதலிடத்தை சொந்தமாக்கி வைத்திருந்த பாக்கியலட்சுமி இப்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தனை நாள் டாப்பில் இருந்த சீரியல் தற்போது சரிவை கண்டுள்ளதால் மீண்டும் TRP ல் முதலிடம் பிடிக்க ஏதாவது சுவாரஸ்ய திருப்பத்தை கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ச்சே., காட்டுன வர போதும்., சேலையை கொஞ்சம் சரியா கட்டுங்க மாளவிகா., எங்க இளசுங்க தான் ஏங்கி போறாங்க!!