விஜய் டிவியை அநியாயமாக நம்பி காணாமல் போன முக்கிய பிரபலம்.., கடைசியில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கு அவலம்!!

0
சன் டிவிக்கு டாடா காட்டி முன்னணி சேனலுக்கு தாவிய முக்கிய பிரபலம் - ஐயோ.,அப்போ டிஆர்பி அவ்ளோதானா?
சன் டிவிக்கு டாடா காட்டி முன்னணி சேனலுக்கு தாவிய முக்கிய பிரபலம் - ஐயோ.,அப்போ டிஆர்பி அவ்ளோதானா?

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக களமிறங்கி பிரபலமானவர் தான் ரியோ ராஜ். தொகுப்பாளராக இருந்தபோதே அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதன் மூலம் தான் விஜய் டிவியில் களமிறங்கினார். சரவணன் மீனாக்ஷி சீரியல் ஓரளவிற்கு தான் அவருக்கு கை கொடுத்தது.

அதன் பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு படவாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த அளவிற்கு அவருக்கு பேமஸ் கிடைக்கவே இல்லை. மீண்டும் இதனால் விஜய் டிவிக்கே ரிட்டன் வந்து விட்டார் ரியோ.

ஆனால் விஜய் டிவியிலும் அவருக்கு நினைத்த அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை. இப்பொழுது ரியோ ராஜ் என்ற பெயரே மறந்து போகும் அளவிற்கு மாறி விட்டது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவி ஸ்ருதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதை பார்த்த பலரும் இன்னும் நீங்க ஆக்டிவ்ல தான் இருக்கீங்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here