‘பாரதி கண்ணம்மா’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இப்படி ஒரு கூட்டணியா?? இது மெகா சங்கமம் இல்லைங்க தரமான சம்பவம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஒன்றிணைத்து செய்த காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் வீடியோ

ஆரம்பத்தில் இருந்தே டெக்னாலஜி வளர்ச்சி மூலம் பலவற்றை எளிதாக செய்து முடிக்க முடிகிறது. மேலும் அனைத்து விஷயங்களும் ஒரே கையில் அடங்கும் வகையில் ஸ்மார்ட் போன்கள் பிரபலமாகி வருகிறது.

இந்த காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். மேலும் இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் சமூக வலைத்தளங்கள். நொடி பொழுதில் அனைவரையும் பிரபலமாகும் வகையில் உள்ளது.

பல படங்களில் நடித்தால் கூட கிடைக்காத புகழ் இந்த ஃபேஸ்புக், இன்ஸ்டா மூலம் கிடைத்து விடுகிறது. மேலும் தற்போதெல்லாம் ட்ரெண்டிங்கில் இருப்பது ரீல்ஸ் தான். அதுவும் சின்னத்திரை நடிகைகளின் ரீல்ஸ் தான் அதிக வைரலாகி வருகிறது. அதுவும் விஜய் டிவி நடிகைகளை சொல்ல வேண்டாம்.

அழகின் சொரூபங்களாக இருக்கும் அவர்கள் தான் இன்ஸ்டாவில் ட்ரெண்ட். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வெண்பா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவியா இணைந்து செய்த ரீல்ஸ் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here