இந்த வயசுலயும் சும்மா பின்றீங்களே டிடி – வைரலாகும் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

0

விஜய் டிவி மூலம் பிரபலமான தொகுப்பாளினி டிடி தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக்கி வருகிறார். தற்போது வெள்ளை நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

டிடி

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்து நடிகைகளின் பழக்கமாக இருப்பது போட்டோஷூட் தான். பல படங்களில் நடித்தவர்கள் கூட இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தற்போது போட்டோஷூட் எல்லாம் வைரலாகி வருகிறது.

என்ன போஸ் இது அமலா பால், படுபயங்கரமா இருக்கே?? ஷாக்கான ரசிகர்கள்!!

போட்டோஷூட்டால் தான் பலருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் டிடியும் தொடர்ந்து பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசனில் தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் டிடி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு தனது பேச்சு திறனால் பலரையும் கவர்ந்திழுத்தார். இவரை போல சரளமாக பேசுவதற்கு யாரும் கிடையாது என்ற அளவிற்கு இருந்தது. எந்த நிகழ்ச்சி என்றாலும் டிடி தான். பல தொகுப்பாளர்கள் இருந்தும் இவருக்கே முன்னுரிமை தரப்பட்டது.

தனது 30 வயதில் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியே இவரது திருமணத்தை விழாக்கோலமாக கொண்டாடியது. பலரும் டிடி அக்காவிற்கு கல்யாணம் என்று சந்தோசத்தில் இருந்தனர். எதிர்பாராத விதமாக ஸ்ரீகாந்திற்கும் டிடிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவரை விட்டு பிரிந்தார். இதற்கு அந்த சுஜி லீக்ஸ் தான் காரணமாக இருந்தது. வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. தற்போது 40 வயது ஆனாலும் தனது வயதை வெளி காட்டாமல் இருக்கிறார். தொடர்ந்து தனது வலைப்பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here