வெறும் ஜாக்கெட் மட்டும் தான் இருக்கு.. சேலை எங்க – முன்னழகை எடுப்பாக காட்டிய விஜய் டிவி டிடி!

0

ஜூலி கணபதி, நள தமயந்தி, விசில் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்தவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் தொகுப்பாளினியாகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தனக்கு தன் வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவரையும் விவாகரத்து செய்தார். இவருக்கு காலில் தற்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெரும்பாலும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் சில காலம் சின்னத்திரைக்கு பிரேக் விட்டுள்ளார்.

சமீபத்தில் நயன்தாராவின் திருமண விழாவில் இவர் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here