நயன் விக்கி தம்பதிக்கும், DDக்கும் இப்படி ஒரு Relationship இருக்கா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!!

0
நயன் விக்கி தம்பதிக்கும், DDக்கும் இப்படி ஒரு Relationship இருக்கா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!!
நயன் விக்கி தம்பதிக்கும், DDக்கும் இப்படி ஒரு Relationship இருக்கா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!!

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான நயன் விக்கி தம்பதிக்கும், தனக்கான உறவு எப்படிப்பட்டது என்பதை விஜய் டிவி டிடி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டிடி ஓபன் டாக் :

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம், பெரிய அளவில் பேசப்பட்டவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, நடிகர் நடிகைகள் குறித்த பேட்டிகளிலும் கலக்கியுள்ளார். சமீப காலமாக இவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனால் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு வீல் சேரில் அமர்ந்த படி சென்று வருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் டிடி, தனக்கும் நடிகை நயன்தாராவுக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கும் தனக்கும் ஒரு சில வயது வித்தியாசம் தான்.

டைட்டில் ஜெயிக்க வாய்ப்பில்லை., எனக்கு இது போதும்! பணப்பெட்டியுடன் கிளம்பிய போட்டியாளர்!!

நாங்க எப்பவும் ஒன்னா தான் இருப்போம். அடிக்கடி நயன் வீட்டில் பார்ட்டி பண்ணுவோம். அதுக்குன்னு டெய்லியும் போன் பேசி, அடிக்கடி வெளியே போய் டைம் spend பண்ண மாட்டோம், ஆனால் எங்களுக்குள் இருக்கும் அந்த பிரண்ட்ஷிப், அளவிட முடியாதது என உருக்கத்துடன் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here