ஆத்தி.. முரட்டு கவர்ச்சியால இருக்கு.. நீச்சல் உடையில் தோன்றிய விஜய் டிவி டிடி – பார்த்து சிதறிய இளசுகள்!

0
தனது சொந்த தம்பியுடன் முதல் முறையாக புகைப்படம் வெளியிட்ட தொகுப்பாளினி டிடி - நீங்களே பாருங்க!

சின்னத்திரையில் உள்ள முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. மேலும் இவர் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டவர். விஜய் டிவியில் காஃபி வித் டிடி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுளளார்.

இவரை இவர் ரசிகர்கள் செல்லமாக டிடி என்று அழைப்பர். இவரின் நிகழ்ச்சிகளில் கலகல கலாய்ப்பும், டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. இவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது சின்னத்திரையில் வெகுவாக தோன்றவில்லை.

முக்கிய பிரபலங்களை நேர்காணல் மட்டும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் இவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனது. தற்போது சேலையில் அழகு பொம்மை போல இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here