சிவப்பு நிற சேலையில் படு இளமையாக மாறிய விஜய் டிவி டிடி – மனதை முழுதாக பறிகொடுத்த ரசிகர்கள்!

0
சிவப்பு நிற சேலையில் படு இளமையாக மாறிய விஜய் டிவி டிடி - மனதை முழுதாக பறிகொடுத்த ரசிகர்கள்!

சின்னத்திரையில் உள்ள முக்கிய தொகுப்பாளனிகளில் ஒருவராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காபி வித் டிடி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார்.

சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் விசில், சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மையம் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். இவருக்கு கலீல் ஏற்பட்ட சிறுபிரச்சனை காரணமாக தற்போது பெரியதாக டிவியில் இவரை நம்மால் காணமுடிவதில்லை.

தன் ரசிகர்களுக்காக அவ்வவ்போது சமூகவலைதல்களில் புகைப்படங்கள் வீடியோ என பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சிவப்பு நிற சேலையில் படு அழகாக தன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here