சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி – போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

0
சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி - போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியான டிடி, பாலிவுட் சூப்பர் ஸ்டாரை கட்டியணைத்தபடி போஸ் கொடுத்த போட்டோக்களை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கையை தூக்காதிங்க.., அப்படியே கீழ தெரியுது ஐஸ்வர்யா ராஜேஷ்.., வியந்துபோன இளசுகள்!!

வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்ப காலகட்டத்தில், பல நடிகர்களுடன் நேர்காணலில் இணைந்த இவர் சமீப காலமாக பல விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி - போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!
சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி – போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி வெளிநாடு செல்லும் போட்டோக்களை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த டிடி, தன்னுடைய வாழ்க்கையின் சிறப்பான தருணம் என கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி - போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!
சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி – போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

அதாவது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை கட்டி பிடித்து, நான் சொல்ல நினைத்த அனைத்தையும் அவரிடம் சொன்னேன். என்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் நீங்கள் மட்டுமே தகுதியானவர், வாழ்க்கையின் சிறந்தவர் நீங்கள் தான் என அந்த புகைப்படத்தின் கேப்சனில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here