நடக்கவே முடியாத நிலையில் விஜய் டிவி DD.. வீல் சேர்-ல் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒரு முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் DD. ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், Boys Vs Girls என பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு இவர் சிறுவயது நண்பருடன் திருமணமும் நடைபெற்றது.

ஆனால் சில காலங்களிலேயே இவர்கள் பிரிந்தனர். அதை தொடர்ந்து இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலம் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்து விட்டு முக்கிய பிரபலங்களை இவரின் காபி வித் டிடி மூலம் நேர்காணல் செய்து வந்தார்.

தற்போது வீல் சேர்-ல் வைத்து டிடியை அழைத்து வரும் போட்டோவை பகிர்ந்து மேலும் தான் Rheumatoid எனும் முடக்குவாத பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் பதிவிட்டுள்ளார் டிடி. இது பல ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் பலர் இவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here