37 வயதில் பீச்சில் பிகினி உடையில் தாறுமாறு கவர்ச்சி காட்டிய விஜய் டிவி டிடி – வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
அட கொடுமையே.. விஜய் டிவி டிடிக்கு இவ்வளவு மோசமான ஒரு நிலைமையா - ரசிகர்கள் அதிர்ச்சி!!

தமிழில் உள்ள முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் ஜூலி கணபதி, விசில், பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய அனைத்து ஷோகளும் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒன்று.

குறிப்பாக பிரபலங்களுடன் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பேமஸ் ஆன ஒன்று. பின்னர் இவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தற்போது ஒரு சிறிய ஓய்வை எடுத்துள்ளார். அடிக்கடி சுற்றுலா செல்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் டிடி.

அவ்வாறு சுற்றுலாவில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார். 37 வயதிலும் கவர்ச்சியில் அதகளம் செய்யும் டிடி-இன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here