மெம்மேலும் சாதனைகளை படைத்துக்கொண்டே செல்லும் விஜய் டிவி – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0
மெம்மேலும் சாதனைகளை படைத்துக்கொண்டே செல்லும் விஜய் டிவி - ரசிகர்கள் வாழ்த்துமழை!!
மெம்மேலும் சாதனைகளை படைத்துக்கொண்டே செல்லும் விஜய் டிவி - ரசிகர்கள் வாழ்த்துமழை!!

விஜய் டிவி என்றாலே மக்களின் பெரும் பொழுது போக்கு சேனல் என்றே சொல்லலாம். இந்நிலையில் விஜய் டிவி மீண்டும் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

விஜய் டிவி

விஜய் டிவியில் சீரியல்களில் இருந்து பல நிகழ்ச்சி வரை அவர்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது. அவர்கள் யோசிக்கும் விதமே வித்தியாசமானதாக தான் இருக்கும். விஜய் டிவியை பார்த்து தான் பல சேனல்கள் காப்பி அடித்து வருகின்றனர் என்றே சொல்லாம். சூப்பர் சிங்கர், சீரியல், குக் வித் கோமாளி என மக்களை 24 மணி நேரமும் குதூகலத்திலேயே வைத்துள்ளது விஜய் டிவி. இப்படி விஜய் டீவியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் பிக் பாஸ் வேறு ஒளிபரப்பாகி வேற லெவெலில் டிஆர்பி எகிறியது.

மெம்மேலும் சாதனைகளை படைத்துக்கொண்டே செல்லும் விஜய் டிவி - ரசிகர்கள்  வாழ்த்துமழை!!
மெம்மேலும் சாதனைகளை படைத்துக்கொண்டே செல்லும் விஜய் டிவி – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

இப்பொழுதெல்லாம் சீரியல்கள் தான் முன்னிலையில் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ப்ரோமோக்கள் எல்லாமே 1 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான வியூஸை தாண்டி விடும். விஜய்க்கும், சன் டிவிக்கும் தான் அதிகப்படியான போட்டிகள் நிலவி வருகிறது. முதல் இடத்தை எப்பொழுதுமே இந்த இரண்டு சேனல்கள் தான் அதிகம் பிடித்திருக்கும். இந்நிலையில் தான் யூடுப்பில் விஜய் டிவி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது எத்தனையோ யூடியூப் சேனல்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவைகள் அனைத்தையும் கடந்து விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. 15 மில்லியன் சபஸ்க்ரைபர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் விஜய் டிவிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here