அட்ரா சக்க., குக் வித் கோமாளி 4ன் முதல் போட்டியாளர் இந்த இயக்குனரா? லீக்கான முக்கிய அப்டேட்!!

0
அட்ரா சக்க., குக் வித் கோமாளி 4ன் முதல் போட்டியாளர் இந்த இயக்குனரா? லீக்கான முக்கிய அப்டேட்!!
அட்ரா சக்க., குக் வித் கோமாளி 4ன் முதல் போட்டியாளர் இந்த இயக்குனரா? லீக்கான முக்கிய அப்டேட்!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள கோமாளி 4ன் முதல் போட்டியாளர் குறித்த அப்டேட், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியான அப்டேட் :

விஜய் டிவி நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் 3 சீசன்கள் இதுவரை முடிந்துள்ளது. இதை தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 4 விரைவில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த சீசனில் புதிதாக சீரியல் நடிகை ரவீனா மற்றும் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து ஆகியோர் கோமாளிகளாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களைத் தொடர்ந்து, போட்டியாளராக களமிறங்கப் போவது யார்? என்ற விவரங்களை சேனல் நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது. அந்த வகையில் நமக்கு வந்த தகவலின் படி, இதன் முதல் போட்டியாளராக பிரபல இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் களமிறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சினிமாவில் நியூ ரெக்கார்டு செய்த கவுண்டமணி.., அப்படி அவரு என்ன செஞ்சுருக்காருனு நீங்களே பாருங்களே!!

இவர் சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்கி பெரிய அளவில் பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக இமைக்கா நொடிகள், கைதி உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தற்போது, இவர் CWC 4ல் என்ட்ரி கொடுக்க உள்ள அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here