யோவ் அது பசு இல்ல..காளை மாடு – அறந்தாங்கி நிஷாவின் ஆன்லைன் அட்டகாசங்கள்!!

0

விஜய் டிவியின் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வரும் அறந்தாங்கி நிஷா, தனது கணவருடன் சேர்ந்து செய்த குறும்புத்தனம் நிறைந்த வீடியோவை, தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அறந்தாங்கி நிஷாவின் அட்டகாசம் :

விஜய் தொலைக்காட்சியில், புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக விளங்கி வந்த கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் களமிறங்கி காமெடி உலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் அறந்தாங்கி நிஷா. பிரபல பட்டிமன்ற பேச்சாளராக வலம் வரும் இவர், விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் தனுஷுடன் இணைந்து, மாரி 2 என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

விஜய் டிவியின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் இவர், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடினார். அப்போது தன்னுடைய கணவர், காளை மாட்டை பசு மாடு என நினைத்து பேசியதை, காமெடி வீடியோவாக பதிவு செய்து அதை, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், சிரித்து மகிழ்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here