செல்லம்மா சீரியலில் இனி இவர் தான் கதாநாயகியா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0
செல்லம்மா சீரியலில் இனி இவர் தான் கதாநாயகியா?? இணையத்தில் கசிந்த தகவல்!!
செல்லம்மா சீரியலில் இனி இவர் தான் கதாநாயகியா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியல் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராதிகா. கன்னட பெண்ணான இவருக்கு இந்த சீரியல் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. சீரியலும் நல்ல வேகத்தில் போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென முக்கிய பிரபலங்கள் பலரும் விலகி விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ராதிகாவும் சீரியலில் இருந்து விலகி விட்டார். அதாவது சம்பளம் சரியாக தரப்படவில்லை என்ற குற்றசாட்டு வைக்கப்பட்டது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ராதிகா இப்பொழுது புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலின் நாயகி சர்ச்சை காரணமாக விலகி இருந்த நிலையில் அவருக்கு பதில் ராதிகாவை நடிக்க வைக்க போவதாக பேச்சு வார்த்தை எழுந்துள்ளது. இரண்டு சீரியல்களில் ஒருசேர நடிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மீண்டும் ராதிகா சீரியலில் களமிறங்கி இருப்பது பலருக்கும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here