காதல் மனைவிக்காக சினேகன் செய்த காரியம்.. கவிஞரே உங்க அன்பு வேற லெவல் போங்க!!

0

விஜய் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கவிஞர் சினேகன் தனது மனைவியின் பெயரை பச்சை குத்தி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினேகன் கனிகா:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கவிஞர் சினேகன்.  ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் இவருக்கு பெருத்த ஆதரவு இருந்து வந்தது.  அதனால், தான் அவர் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெறாத போட்டியாளராக இருந்து இரண்டாவது பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமீபத்தில் தான் இவருக்கும் கனிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இவர் தன்னுடைய மனைவி பெயரை கையில் பச்சை குத்தி கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here