இனி விஜய் டிவி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் என்னை பார்க்கலாம் – சிவாங்கி அளித்த பதில்!!

0

விஜய் டிவி நட்சத்திரமாக உள்ள சிவாங்கி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

சிவாங்கி:

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக போட்டியாளராக களமிறங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி.  இந்த நிகழ்ச்சியை அடுத்து அவர், மக்கள் மனம் கவர்ந்த பிரபல நிகழ்ச்சியான  குக் வித் கோமாளி  என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக களம் கண்டார்.

முதல் சீசனில்  ஓரளவு மக்கள் மனதில் இடம் பிடித்த அவர், இதன் இரண்டாவது சீசனில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.   அஸ்வினுடன் அவர் ஜோடி சேர்ந்து செய்த குறும்புகள் அனைத்தும் சிவாங்கியை தங்கள் ஒவ்வொரு வீட்டு பெண்ணாக  மாற்றியது.  இந்த நிலையில் அவர், குக் வித் கோமாளி சீசன் 3இல் என்னை நீங்கள் எதிர்பாக்கலாம் என கூறி இருக்கிறார். இதனால் இவர் ரசிகர்கள் CWC சீசன் 3 நிகழ்ச்சிக்காக காத்துக்கொண்டுள்ளனர்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here