அழும் குழந்தையிடம் தன் கைவரிசையை காட்டிய விஜய் டிவி புகழ் – ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

0

விஜய் டிவி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் புகழ், அழுகின்ற ஒரு குழந்தையை வித்தியாசமான முறையில் கொஞ்சம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தையை கொஞ்சும் புகழ்:

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர் புகழ். இந்த இரண்டு சீசனிலும் கோமாளியாக அவரது எக்ஸ்பிரஷன்களை பார்த்த ரசிகர்கள் இதுவரை சிரிக்காமல் இருந்ததில்லை. அந்த அளவுக்கு பார்க்கும் நபர்களை பார்வையாலேயே சிரிக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர் புகழ்.

இந்த நிகழ்ச்சி அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது. பல முன்னணி நடிகர்களுடன் தற்போது இவர் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி அஸ்வினுடன் இணைந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் அழுகின்ற ஒரு குழந்தையை கொஞ்சம் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here