பிக் பாஸ் ஷோவில் இருந்து இந்த வாரம் வெளியேறும் காதல் மன்னன்? – இணையத்தில் உலா வரும் தகவல்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் உள்ளவர்களின் பட்டியலில் எலிமினேட் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நபர்களின் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வார அப்டேட்:

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது,விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் அண்மையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த அபிஷேக் ராஜா,ஒரு சில நாட்களில் வெளியேற்றப்பட்டார். இதனால், பிக்பாஸ் களம் பலவித முக்கிய திருப்பங்களுடன் களேபரமாக காணப்படுகிறது.

இத்தகு விறுவிறுப்பான போட்டி களத்தில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று அபிநய் மற்றும் அமீர் ஆகிய இருவரில் ஒருவர் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரையும் பாவனியையும் வைத்து அரசல் புரசலாக வீட்டினுள் பேசப்படும் நிலையில் இவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here