தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்த பிக் பாஸ் ஜனனி? அவரே கொடுத்த சீக்ரெட் அப்டேட்!!

0
தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்த பிக் பாஸ் ஜனனி? அவரே கொடுத்த சீக்ரெட் அப்டேட்!!
தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்த பிக் பாஸ் ஜனனி? அவரே கொடுத்த சீக்ரெட் அப்டேட்!!

விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில், விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

நடிகர் விஜய் நடிப்பில், உருவாகி கடந்த வாரம் வெளியான வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து, விஜய் தனது தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதன் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், இது குறித்த பல லேட்டஸ்ட் அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஏற்கனவே இந்த படத்தில் வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து, விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறிய இலங்கை பெண் போட்டியாளரான ஜனனி இணைய உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

இந்த அசீம் யாரு? இவரால் என் பையன் என்ன தப்பா நினைச்சுட்டான்! கதறி அழுத மகேஸ்வரி!!

இது குறித்த அவரிடம் கேட்டபோது, இதைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது என்றும், தயாரிப்பாளர்கள் தான் இதில் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here