பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இவரா? இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்!!

0

விஜய் டிவியின் நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை, தொகுத்து வழங்க உள்ள நபர் குறித்து  முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 அதிரடி அப்டேட் :

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதுவரை 5 சீசன் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்திருக்கிறது. விரைவில் 6வது சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல், விக்ரம் பட பணிக்காக அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து கடைசியாக சிம்பு இந் நிகழ்வை தொகுத்து வழங்கி முடித்து வைத்தார். இந்த நிலையில், பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகும் நபர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தச் சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குவார் என்றும், அதற்கான அப்டேட்டை அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியாகும் போதே தெரிவித்ததாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here