அசீம் எனக்கு போட்டியா? கேவலமாய் கலாய்த்த விக்ரமன்! இன்னும் என்னெல்லாம் ஆகப்போகுதோ?

0
அசீம் எனக்கு போட்டியா? கேவலமாய் கலாய்த்த விக்ரமன்! இன்னும் என்னெல்லாம் ஆகப்போகுதோ?
அசீம் எனக்கு போட்டியா? கேவலமாய் கலாய்த்த விக்ரமன்! இன்னும் என்னெல்லாம் ஆகப்போகுதோ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் மற்றும் விக்ரமன் இடையே ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனை, அனைவரையும் மிரள செய்துள்ளது.

அசீம் vs விக்ரமன் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், மிகவும் உறுதியான போட்டியாளராக காணப்பட்ட அசீம் திடீரென மனமுடைந்து போனார். தன்னை வெளியே அனுப்பி விட வேண்டும் என்று பிக் பாஸுக்கு கோரிக்கை வைத்தார். இந்த நிலையில், இந்த வாரம் கொடுக்கப்பட்ட ஏலியன் vs பழங்குடியினர் குறித்த டாஸ்க் முடிவை எட்டிவிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வாரத்திற்கான, பெஸ்ட் மற்றும் ஒர்ஸ்ட் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும், கூட்டம் ஹவுஸ் மேட்டுகளால் நடத்தப்பட்டது. இதில் விக்ரமன் எழுந்து, அசீம் செய்தது எதுவும் தனக்கு பிடிக்கவில்லை. அவர் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக, எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார் என குற்றம் சுமத்தினார்.

“தளபதி 67” படத்தோட ஷூட்டிங் இங்க தான் நடக்க போகுதா.., விரைவில் படப்பிடிப்பு பூஜை.., படுகுஷியில் ரசிகர்கள்!!

இதற்கு பதிலடி கொடுத்த அசீம், விக்ரமன் தன் வாயாலேயே சொல்லிவிட்டார். நான் அவருக்கு போட்டி என்று, எனக் குறிப்பிட்டார். அதற்கு மீண்டும் பதில் கொடுத்த விக்ரமன், அசீம் எனக்கு போட்டியா? அது நடக்க எப்பவுமே வாய்ப்பில்லை, என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here