நீ ஒரு அசிங்கம்., அசீமை நேருக்கு நேராக வெளுத்து வாங்கிய ADK – இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்குது!!

0
நீ ஒரு அசிங்கம்., அசீமை நேருக்கு நேராக வெளுத்து வாங்கிய ADK - இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்குது!!
நீ ஒரு அசிங்கம்., அசீமை நேருக்கு நேராக வெளுத்து வாங்கிய ADK - இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்குது!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ -வில் அசீம் மற்றும் ADK இடைய உச்சகட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உருவான மோதல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ அதிரடியாக வெளியாகி உள்ளது. சாப்பாட்டில் உப்பு அதிகமாக போன பிரச்சனை நேற்று ஷிவின், அசீம் மற்றும் விக்ரமன் இடையே பூதாகரமாக வெடித்தது. இதனால், அசீம் மற்றும் விக்ரமன் இடையே கைகலப்பு வரை பிரச்சனை ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அசீம் மற்றும் ADK இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒருவர் சாப்பிடும் போது நீ இப்படி சண்டை போடுகிறாயே? இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? என ADK அசீமிடம் கேட்கிறார். கேவலம் என்றெல்லாம் நீ சொல்லக்கூடாது என அசீம் சண்டைக்கு போகிறார்.

கோபிக்கு ஆதரவான ராம மூர்த்தி.,மிரண்டு போன பாக்யா – உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி சீரியல்!!

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், இனி உனக்கும் எனக்கும் செட்டாகாது, நீ என் கூட பேசாதே? என சொல்லிவிட்டு ADK சென்று விடுகிறார். ஒற்றுமையாக இருந்த இருவரும் சண்டை போட ஆரம்பித்துள்ளதால் இனி தான் ஆட்டம் சூடு பிடிக்க, போகிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here