முக்கிய நடிகர்களுடன் கமிட்டான பிக்பாஸ் பிரபலம் – வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள்!!

0
முக்கிய நடிகர்களுடன் கமிட்டான பிக்பாஸ் பிரபலம் - வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள்!!
முக்கிய நடிகர்களுடன் கமிட்டான பிக்பாஸ் பிரபலம் - வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள்!!

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மிகவும் பிரபலமான அனிதா சம்பத் தான் நடிக்க உள்ள படத்தின் அப்டேட் குறித்து போட்டோ பதிவிட்டுள்ளார்.

கையில் பாட்டில் உடன் வலம் வரும் வனிதா விஜயகுமார்.. காரணம் கேட்டு விமர்சித்த ரசிகர்கள்!!

அப்டேட் போட்ட அனிதா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் கடந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் அனிதா. இந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமானதை அடுத்து பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சிக்கு கமிட்டானார்.

முக்கிய நடிகர்களுடன் கமிட்டான பிக்பாஸ் பிரபலம் - வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள்!!
முக்கிய நடிகர்களுடன் கமிட்டான பிக்பாஸ் பிரபலம் – வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள்!!

இதோடு மட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், இவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வந்தது. இது குறித்த அப்டேட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார். அதாவது, நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை மீனாவுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

முக்கிய நடிகர்களுடன் கமிட்டான பிக்பாஸ் பிரபலம் - வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள்!!
முக்கிய நடிகர்களுடன் கமிட்டான பிக்பாஸ் பிரபலம் – வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here