முக்கிய மாற்றங்களுடன் துவங்க உள்ள பிக்பாஸ் 6.. ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வச்ச விஜய் டிவி!!

0
முக்கிய மாற்றங்களுடன் துவங்க உள்ள பிக்பாஸ் 6.. ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வச்ச விஜய் டிவி!!
முக்கிய மாற்றங்களுடன் துவங்க உள்ள பிக்பாஸ் 6.. ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வச்ச விஜய் டிவி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தொடர்ந்து முக்கிய கட்ட திருப்பங்களுடன் பிக்பாஸ் 6 விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சத்தம் இல்லாமல் சக நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா – நெகிழ்ந்து போன திரையுலகம்!!

பிக்பாஸ் சீசன் 6 :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இந்த சீசன் எதிர்பார்த்தபடி மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. இதனை அடுத்து, புதிய மாற்றங்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட உள்ளது. இந்த சீசன் முடிந்ததும், வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் பிக்பாஸ் 6 OTT தளத்தில் ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முக்கிய மாற்றங்களுடன் துவங்க உள்ள பிக்பாஸ் 6.. ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வச்ச விஜய் டிவி!!
முக்கிய மாற்றங்களுடன் துவங்க உள்ள பிக்பாஸ் 6.. ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வச்ச விஜய் டிவி!!

இந்த நிகழ்ச்சியை கமல் அல்லது சிம்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி 13 பேருடன் வெறும் 46 நாட்கள் மட்டுமே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியம் குறையாமல் வைத்திருந்த நபர்கள் மட்டுமே அந்த 13 போட்டியாளர்களாக இருப்பார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் தற்போது காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here