பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன் – இனி தாறுமாறு தக்காளி சோறு தான்!!

0

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

தொகுப்பாளராக நடிகை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இதன்  ஐந்தாவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த நான்கு சீசனையும் தொகுத்து வழங்கிய கமல், இந்த சீசனையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவது என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராஜமாதா மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக  எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here