மீண்டும் காதலருடன் இணைந்த பிக்பாஸ் லாஸ்லியா? – ஜோடி பொருத்தம் வேற லெவல்!!

0
கவர்ச்சியின் எல்லையை தொட்ட லாஸ்லியா - முரட்டு தொடை தெரிய ஹாட் போட்டோஷூட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிக்பாஸ் லாஸ்லியாவின் போட்டோ ஒன்று இணையத்தில் இப்பொழுது தீயாய் பரவி வருகிறது

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரீல் காதலருடன் லாஸ்லியா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தொடங்கி தற்போது பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் லாஸ்லியா. இவர் தனது சக போட்டியாளரான கவின் என்பவருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். தற்போது,தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் அவரது காதலியாக  நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில்,இவர் பிக்பாஸ் தர்ஷன் மற்றும்  சாண்டி மாஸ்டருடன் இணைந்து எடுத்து கொண்ட போட்டோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here