பிக் பாஸ் ஜூலியை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் – காவல் நிலையத்தில் புகார்!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி தனது காதலன் மீது முக்கிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப்:Enewz Tamil வாட்ஸ்அப்

டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்

பிக்பாஸ் ஜூலி:

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எத்தனை சீசன் வந்தாலும், மக்களால் மறக்க முடியாத ஒரே சீசன் முதல் சீசன். அதிலும் குறிப்பாக ஓவியா,ஜூலி இடையே நடைபெற்ற சண்டையை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமாக மாறியவர் பிக் பாஸ் ஜூலி. இவர் இந்த நிகழ்ச்சியை அடுத்து ஒரு சில, ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது இவர், அவருடைய காதலர் பற்றி அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தனது காதலர் தனக்கு திருமண ஆசை காட்டி, தன்னுடைய நகை பணங்களை எல்லாம் தன்னிடம் இருந்த அபகரித்து விட்டதாக  குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் :Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யுடியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் :கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here