இந்த வார டார்கெட் ஷிவின் தான்? இப்பவே வேலைய ஆரம்பிச்சுட்டாங்க! வெளியான ப்ரோமோ!!

0
இந்த வார டார்கெட் ஷிவின் தான்? இப்பவே வேலைய ஆரம்பிச்சுட்டாங்க! வெளியான ப்ரோமோ!!
இந்த வார டார்கெட் ஷிவின் தான்? இப்பவே வேலைய ஆரம்பிச்சுட்டாங்க! வெளியான ப்ரோமோ!!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில், நீதிபதியாக இருக்கும் ஏடிகே வழக்கறிஞராக இருக்கும் ஷிவினை வெளியே போ என கண்டபடி பே சிய ப்ரோமோ அதிரடியாக வெளியாகியுள்ளது.

வைரல் ப்ரோமோ :

விஜய் டிவியின் முன்னணி, ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 நாள்தோறும் புதுப்புது டுவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நீதிமன்றமாக மாறிப் போயிருக்கும், பிக் பாஸ் வீட்டில் அசீம் மற்றும் அமுதவாணன் இருவரும் சேர்ந்து விக்ரமனை டார்கெட் செய்யும்படியான அதிரடி ப்ரோமோ, வெளியானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து, நீதிபதியாக இருக்கும் ஏடிகே மற்றும் ஷிவின் இடையே பிரச்சனை ஏற்படுவது போன்ற 2வது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீதிபதியாக இருக்கும் ஏடிகே தனது தீர்ப்பை வழங்கிய, பின் என்னுடைய கருத்தை சொல்லலாமா? என ஷிவின் கேட்கிறார். ஜட்ஜ்மெண்ட் கொடுத்த பிறகு யாருக்கும் அதைப்பற்றி பேச உரிமை கிடையாது என ஏடிகே சொல்கிறார்.

ரசிகர்களுக்காக இந்த ஒரு விஷயத்தை செய்யும் நயன்.., அப்ப விக்கி-க்கு ரீவிட் தான் போல!!

என் கருத்தை பதிவு செய்யாத இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை நான் வெளிநடப்பு செய்கிறேன் என ஷிவின் எழுந்து கிளம்புகிறார். தாராளமா வெளியே போக, என ஏடிகே சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த வாரம் உச்சகட்ட போட்டி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here