விஜய் டிவியின் நம்ம வீட்டு திருவிழா – கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாரதி கண்ணம்மா குடும்பம்!!

0
விஜய் டிவியின் நம்ம வீட்டு திருவிழா - கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாரதி கண்ணம்மா குடும்பம்!!
விஜய் டிவியின் நம்ம வீட்டு திருவிழா - கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாரதி கண்ணம்மா குடும்பம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் கொண்டாட்டத்துடன் எபிசோடுகள் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாயகனுக்கு உறுதியான கொரோனா தொற்று – அப்போ பிக் பாஸ் நிலைமை??

கொண்டாடத்தில் சீரியல் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பிரிந்து வாழும் பாரதி மற்றும் கண்ணம்மா,விரைவில் இணைவர்களா? என பலவித முக்கிய திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் இந்த தொடரின் கதாநாயகி கண்ணம்மா இந்த தொடரை விட்டு அதிரடியாக விலகினார். இதையடுத்து,புதிய ஒருவர் இந்த பாத்திரத்தில் நடிக்க தற்போது கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில்,இந்த தொடர் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் நம்ம வீட்டு திருவிழா - கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாரதி கண்ணம்மா குடும்பம்!!
விஜய் டிவியின் நம்ம வீட்டு திருவிழா – கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாரதி கண்ணம்மா குடும்பம்!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

அதாவது,நம்ம வீட்டு திருவிழா என்று பெயரிடப்பட்ட பாரதி கண்ணம்மா தொடர் கொண்டாட்டங்கள் குறித்த எபிசோடுகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும்,விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது சம்மந்தப்பட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here