பாரதிகண்ணம்மா தொடரில் இதற்கு முன் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி, குக் வித் கோமாளி பிரபலத்துடன் இணைந்து செய்த ரீல்ஸ் ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
வெளியான பதிவு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், முன்னணி தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா-வில், இதற்கு முன் கண்ணம்மாவாக நடித்து அசத்தியவர் ரோஷினி. எதிர்பாராத சில காரணங்களால் இவர் இதிலிருந்து வெளியேறியதால், இவருக்கு பதில் தற்போது வினுஷா என்ற நடிகை நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதிலிருந்து வெளியேறிய பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோஷினி, அதற்கு பின் குறிப்பிட தகுந்த வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் நடிக்கும் ராசாத்தி என்ற கானா பாடல், பிரபல பாடகர்களான சங்கர் மகாதேவன், ஆண்டனி தாஸ் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் அய்யனார் ஆகியோர் இசையில் உருவாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி., இப்ப எப்படி இருக்கார் தெரியுமா? தயாரிப்பாளரின் முக்கிய பதிவு!!
தற்போது இந்தப் பாடலை, குக் வித் கோமாளியில், இவரின் சகப் போட்டியாளாரும், பாடகருமான ஆண்டனி தாசனுடன் இணைந்து Vibe செய்துள்ளார். இதை தனது insta பக்கத்தில் பதிவிட்டு, சக்தி நிறைந்த மனிதன் குரலில் உருவான பாடலுடன் நாங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
View this post on Instagram