பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனா – புதுப்பொலிவுக்கு மாறி அசத்தல்! வைரலாகும் கிளிக்ஸ்!!

0
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனா - புதுப்பொலிவுக்கு மாறி அசத்தல்! வைரலாகும் கிளிக்ஸ்!!
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனா - புதுப்பொலிவுக்கு மாறி அசத்தல்! வைரலாகும் கிளிக்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், வில்லி பாத்திரத்தில் நடித்து வரும் பரினா, தன்னுடைய மாடர்ன் லுக் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

 வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் வெண்பா என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரினா. மிரட்டல் வில்லியாக இந்த சீரியலில் வலம் வரும் இவர், ஒரு சிறிய பிரேக்குக்கு பிறகு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் தற்போது திடீர் திருப்பமாக, வெண்பாவின் அம்மா ஷர்மிளா என்ற புதிய கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவர், வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க போராடி வருவதும், அதை அவர் சூழ்ச்சி செய்து தடுப்பதுமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நடிகை பரீனா கோடைகால  சிறப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதாவது சீரியலில் இருந்து பிரேக் எடுத்து, போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மாடர்ன் லுக்குக்கு இவர் மாறிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிரமித்துப் போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here