புதிய பரிணாமத்திற்கு மாறிய DNA மாமா பாரதி – இத்தனை பண்ணி என்ன பிரயோஜனம்., டெஸ்ட் எடுத்த பாடில்லையே!!

0
புதிய பரிணாமத்திற்கு மாறிய DNA மாமா பாரதி - இத்தனை பண்ணி என்ன பிரயோஜனம் டெஸ்ட் எடுத்த பாடில்லையே!!
புதிய பரிணாமத்திற்கு மாறிய DNA மாமா பாரதி - இத்தனை பண்ணி என்ன பிரயோஜனம் டெஸ்ட் எடுத்த பாடில்லையே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண், கோட் சூட் அணிந்து போஸ் கொடுத்த சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் அந்த இடத்தை லைட் அடித்து காண்பித்த நடிகை மாளவிகா., உற்று பார்த்து மூடான ரசிகர்கள்!

வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அருண். இவர் எடுக்க போகும் அந்த ஒரு டிஎன்ஏ பரிசோதனைக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும், காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர் டெஸ்ட் எடுப்பதற்ககான எந்த அறிகுறிகளும் பாரதி கண்ணம்மா சீரியலில் தென்படவில்லை.

புதிய பரிணாமத்திற்கு மாறிய DNA மாமா பாரதி - இத்தனை பண்ணி என்ன பிரயோஜனம் டெஸ்ட் எடுத்த பாடில்லையே!!
புதிய பரிணாமத்திற்கு மாறிய DNA மாமா பாரதி – இத்தனை பண்ணி என்ன பிரயோஜனம் டெஸ்ட் எடுத்த பாடில்லையே!!

இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் அருண், தன்னுடைய சமீபத்திய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோட் சூட் அணிந்து டிப்டாப்பாக போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here