பாரதி கண்ணம்மா அருணுக்கு இவ்வளோ அழகான குடும்பமா? – அப்படியே இவர உறிச்சு வச்சுருக்காங்களே!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அருண் அழகிய குடும்பம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தனது மனைவி மீது வரும் பயனற்ற சந்தேகத்தால் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் நடக்கிறது என்பதை இந்த சீரியல் படம்பிடித்து வருகிறது. விரைவில் இவர்கள் இருவரும் ஒன்று சேரும் காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் எடிட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவி வைரலில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by arun_universe (@arun__universe)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here