குடைக்குள் இரு பாசமலர்கள்.., அடடா.., ஆச்சரியகுறி.., சொந்த தம்பியுடன் பாரதி கண்ணம்மா அருண்!!

0
குடைக்குள் இரு பாசமலர்கள்.., அடடா.., ஆச்சரியகுறி.., சொந்த தம்பியுடன் பாரதி கண்ணம்மா அருண்!!
குடைக்குள் இரு பாசமலர்கள்.., அடடா.., ஆச்சரியகுறி.., சொந்த தம்பியுடன் பாரதி கண்ணம்மா அருண்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அண்ணன் தம்பியாக நடித்து வரும் அருண் மற்றும் அகிலன் ஒரு குடைக்குள் இருந்த படி போஸ் கொடுத்த போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது.

பெரிய மனசை திறந்து காட்டும் கிரண் – வீடியோவை ரிபீட் மோடில் பார்க்கும் இளசுகள்!!

இணைபிரியாத பாசமலர்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பல ரசிகர்கள் விருப்ப நாயகனாக வலம் வருகிறார். இந்த தொடரில் பாரதியின் தம்பியாக அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகருக்கும், அருணுக்கும் இடையே மிகப்பெரிய பாசப்பிணைப்பு உள்ளது.

குடைக்குள் இரு பாசமலர்கள்.., அடடா.., ஆச்சரியகுறி.., சொந்த தம்பியுடன் பாரதி கண்ணம்மா அருண்!!
குடைக்குள் இரு பாசமலர்கள்.., அடடா.., ஆச்சரியகுறி.., சொந்த தம்பியுடன் பாரதி கண்ணம்மா அருண்!!

இவர்கள் இருவரும் சீரியல் ஷூட்டிங் போக பிற இடங்களில் அதாவது, ஆப் ஸ்கிரீனில் நல்ல பாசத்துடன் பழகி வருகின்றனர். இந்த நிலையில், ஒரு குடையை பிடித்த படி இருவரும் போஸ் கொடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் பயங்கரமாய் பரவி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here