ஐயோ., பாரதி கண்ணம்மா நடிகருக்கு என்ன ஆச்சு? உடம்பு முழுக்க இப்படி இருக்கு! பகீர் போட்டோ!!

0
பாரதி கண்ணம்மா சீசன் 2 கதை இதுதான்.., அப்பட்டமாக உளறிய அருண்.., வைரல் வீடியோ!!
பாரதி கண்ணம்மா சீசன் 2 கதை இதுதான்.., அப்பட்டமாக உளறிய அருண்.., வைரல் வீடியோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், நடித்து வரும் முக்கிய பிரபலம் ஒருவர் வித்தியாசமான தெரபி ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.

வைரல் போட்டோ :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் குறித்த அனைத்து உண்மைகளும் தெரியவந்துள்ளது. இதனால் கண்ணம்மாவை தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே? என கதறி அழுகிறார். இது குறித்த காட்சிகளுடன், தற்போது சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீரியலில் பாரதி அப்பாவாக நடிக்கும், நடிகர் ரிஷி வித்தியாசமான சீன நாட்டு தெரபி சிகிச்சை எடுத்துக் கொள்வது போன்ற போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. கப்பிங் தெரபி என்று சொல்லப்படும் அந்த சிகிச்சை, உடலில் உள்ள கெட்ட ரத்தத்தை வெளியேற்றி நல்ல ரத்தத்தை சுரக்கச் செய்வதற்காக செய்யப்படும் ஒரு சிகிச்சையாகும்.

தற்போது இந்த சிகிச்சையை, நடிகர் ரிஷி செய்யும் போது எடுத்துக்கொண்ட போட்டோ வீடியோவுடன் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் இதை முடிஞ்சா ட்ரை பண்ணி பாருங்க என ரிஷி, அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த புகைப்படங்கள் இதோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here