புதிய மைல் கல்லை எட்டிய பாரதி கண்ணம்மா சீரியல் – குரூப் போட்டோவுடன் வெளிவந்த மாஸ் அப்டேட்!!

0
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் - வெண்பா கொடுத்த ஷாக் நியூஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர், இன்றுடன் தனது 700 வது எபிசோடை ரீச் செய்துள்ளதால், ரசிகர்கள் இந்த சீரியலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

700 வது எபிசோட்:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை, அதன் பரபரப்பு குறையாமல் பல சுவாரசியங்கள் உடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில், விரைவில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து, பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்த சீரியல், ஜனவரி 22 ஆம் தேதியான இன்றுடன் 700 வது எபிசோடை நிறைவு செய்வதாக இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது.

இதனால், இந்தத் தொடரில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்போது, இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையடுத்து, பாரதி கண்ணம்மா குழுவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here