வெண்பாவின் மாப்பிள்ளையாக களமிறங்கும் புதிய காதபாத்திரம் – விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா எபிஸோட்ஸ்!!

0
வெண்பாவின் மாப்பிள்ளையாக களமிறங்கும் புதிய காதபாத்திரம் - விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா எபிஸோட்ஸ்!!
வெண்பாவின் மாப்பிள்ளையாக களமிறங்கும் புதிய காதபாத்திரம் - விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா எபிஸோட்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடரில், வெண்பாவுக்கு மாப்பிள்ளை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைக்க ஷர்மிளா ஏற்பாடு செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

வெண்பாவுக்கு திருமணம் ;

விஜய் தொலைக்காட்சியில், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பாரதியை எப்படியேனும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற, வெண்பாவின் அனைத்து சதித் திட்டமும் தூள் தூளாக போகிறது. இதனை அடுத்து, வெண்பாவின் அம்மா ஷர்மிளா அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில் வெண்பா தற்போது கைதாகி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்.

அவரை ஜாமீனில் எடுக்க ஷர்மிளா போலீஸ் ஸ்டேஷன் வருகிறார். இதைக் காரணமாக வைத்து, தான் சொல்லும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ள படி வெண்பாவை வற்புறுத்துகிறார். இதைப் பார்க்கும்போது, விரைவில் வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக ஒருவர் களமிறங்குவார் என்றும், இந்த புதிய கதாபாத்திரம் யாராக இருக்கும்? என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here