நடுரோட்டுக்கு வந்த விஜய் டிவி பிரபலம் – நள்ளிரவில் பிளாட்பார்மில் அமர்ந்து சாப்பிட்ட கொடுமை!!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியின் முன்னணி காமெடியனான, பாலா நள்ளிரவில் நடுரோட்டில் உள்ள பிளாட்பார்ம் ஒன்றில் அமர்ந்து உணவு சாப்பிடும் வீடியோ, சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் வீடியோ :

விஜய் டிவியின் புகழ்பெற்ற காமெடியன்களில் ஒருவர் பாலா. தற்போது, இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இது போக, பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஸ்பெஷல் பெர்பார்மன்ஸ் செய்து ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார்.

இதுபோக கல்லூரி விழா, திருவிழா என பல நிகழ்ச்சிகளுக்கும் சென்று தன்னை ஒரு பிஸியான நபராக வைத்துள்ளார். இந்த நிலையில், சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா அவர்களுக்காக தீவிரமாக உழைத்து வருவதாக அண்மையில் பேட்டியளித்தார். தற்போது அவர் நள்ளிரவில், நடுரோட்டில் உள்ள ஒரு பிளாட்பார்ம் ஒன்றில் அமர்ந்து பரோட்டா சாப்பிடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதை பார்த்த, பலரும் இது தான் பாலாவின் எளிமை என பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Bj Bala (@bjbala_kpy)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here