இனியாவை கூட்டிப் போகும் கோபி? ஷாக்கான பாக்யா, ஈஸ்வரி! அடுத்த கட்டத்திற்கு போகும் சீரியல்!!

0
இனியாவை கூட்டிப் போகும் கோபி? ஷாக்கான பாக்யா, ஈஸ்வரி! அடுத்த கட்டத்திற்கு போகும் சீரியல்!!
இனியாவை கூட்டிப் போகும் கோபி? ஷாக்கான பாக்யா, ஈஸ்வரி! அடுத்த கட்டத்திற்கு போகும் சீரியல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை தன்னுடன் வீட்டுக்கு கூட்டிட்டு போக கோபி முடிவெடுத்துள்ளதால், பாக்யா குடும்பம் அதிர்ச்சியில் உறைகிறது.

அதிர்ச்சியில் குடும்பம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீப நாட்களாக இந்த சீரியல், பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், இனியா பள்ளியில் செல்போன் உபயோகிப்பதை அவரது ஆசிரியர் பார்த்து விடுகிறார். இதைப் பார்த்ததும், உன் வீட்டில் இருந்து பேரன்ஸை கூட்டி வராமல் வகுப்புக்குள் நுழையக்கூடாது என சொல்லிவிடுகிறார். இதனால் வீட்டில் இருந்து யாரை அழைப்பது என தெரியாமல்? கோபிக்கு போன் செய்து விடுகிறார். அவருக்காக கோபி பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் பேசுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த விஷயம் பாக்கியா உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வருகிறது. இதனால் எல்லோரும் சேர்ந்து இனியாவை கண்டிக்கின்றனர். நான் என் அப்பாவை தானே கூப்பிட்டேன்? இதில் என்ன தப்பு இருக்கிறது என இனியா கத்துகிறார். இதனால் கோபமடைந்த பாக்யா இனியாவை அடித்து விடுகிறார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் வரும் கோபி, ஏன் இப்படி செய்றீங்க? என கேட்கிறார்.

ராதிகாவின் முதல் தாரத்து மாமியாரை பார்த்து உள்ளீர்களா? நீங்கள் பார்க்காத வைரல் புகைப்படம் உள்ளே!!

அத பத்தி உனக்கு என்ன கவலை வெளியே போ என்று, ஈஸ்வரி கத்துகிறார். அதன் பின் இனியாவை, என்னுடன் என் வீட்டுக்கு வந்து விடு, நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன். என்று கூப்பிடுகிறார். இதைப் பார்த்த பாக்யா மற்றும் ஈஸ்வரி உட்பட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். ஒருவேளை இனியா, கோபியுடன் ராதிகா வீட்டுக்கு போய் விட்டால், ராதிகா பத்திரகாளி ஆகிவிடுவார். இதனால் கோபி கதி என்ன ஆகும் என்றே தெரியவில்லை. இது போன்ற பரபரப்பான சூழலுடன் பாக்கியலட்சுமி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here