பள்ளி கால பருவ மங்கையாக மாறிய பாக்கியலட்சுமி பிரபலம் – செல்லம் கொஞ்சும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ரித்திகா பள்ளி கால மாணவியாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரித்திகாவின் வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியான பாக்கியா தனது குடும்பத்திற்காக படும் அல்லல்களையும் வேதனைகளையும் வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.  அவரை பார்த்த குடும்ப தலைவிகள் பலரும் பாக்கியாவை தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர்.

இந்த தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா ஏற்கனவே குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மிகவும் பிரபலமானவர்.  எழிலுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், அண்மையில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பள்ளி கூட மாணவியாக கலந்துகொள்ளும் போதும் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here