பாக்கியலட்சுமி ராதிகாவின் முந்தானையை பற்றி கொண்டே திரியும் கோபி – இவர் திருந்தவே மாட்டாரு போலயே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி ராதிகாவின் ஜோடி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோபியின் லீலைகள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாக்கியலட்சுமி.  இந்த தொடரில் பாக்கியாவாக நடித்து வரும்  நாயகிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.  குடும்பத் தலைவி படும் இன்னல்களை எல்லாம் பாக்கியா தனது நடிப்பின் மூலம் இந்த சீரியலில் வெளிப்படுத்தியுள்ளார்.  இதனால் இவர் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் இவரது கணவர் ஆக நடித்து வரும் கோபி, தனது மனைவி பாக்கியாவிற்கு தெரியாமல் ராதிகா என்ற பெண்ணோடு பழகி வருகிறார். இந்த மர்ம முடிச்சு கோபியின் தந்தைக்கு மட்டும் தெரிய வருகிறது. இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் போய்க்கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் தற்போது கோபியும் ராதிகாவும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here