கண்ணாடி வளையல்.. பளபளக்கும் பளிங்கு மேனி.. இந்த இரண்டுல எதை பார்க்க.., பாடாய் படுத்தும் திவ்யா கணேஷ்!!

0
என்ன இடுப்பு டா.. அதுல செயின் வேற தொங்குது - ஒரேடியாக கவர்ச்சிக்கு தாவிய பாக்கியலட்சுமி ஜெனி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

கொஞ்சும் அழகில் ஜெனி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாக்கியலட்சுமி.  குடும்ப தலைவியின் மன கஷ்டங்களை எல்லாம் படம்பிடித்து காட்டும் இந்த சீரியல் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.  இந்த சீரியலில் பாக்யாவின் மருமகளாக நடித்து வரும் ஜெனி பல ரசிகர்களின் மனதில் அசையா இடத்தை பிடித்துள்ளார்.

இந்த தொடரில், இவருக்கு ஏற்பட்ட கருக்கலைப்பினால் முழு குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.  இந்த நிலையில், இவர் கை நிறைய வலையல்களுடன் வித்தியாசமான லுக்கில் போட்டோ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  மேலும், இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here