பாக்கியலட்சுமி கோபியின் ரியல் மனைவியா இவங்க தானா., முதல் முறையாக அவரே வெளியிட்ட போட்டோ!!

0
மன்னிச்சுடுங்க.. ரொம்ப வேதனையா இருக்கு.. பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக நினைக்கும் கோபி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பாக்கியலட்சுமி தொடரில் கோபி பாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தனது மனைவியுடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போட்டோ வெளியீடு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது, இந்த தொடரில் தனது கணவர் கோபி குறித்த கள்ளக்காதல் பாக்கியாவுக்கு தெரிந்ததால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற பாக்கியா நீதிமன்றம் செல்ல உள்ளார். இத்தகைய பரபரப்பான திருப்பங்களுடன் இந்ததொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், கோபி என்ற பாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவான நபராக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் தனது ரியல் மனைவியுடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், சீரியலில் மனைவி மற்றும் காதலி என இருவேறு துருவங்களில் இருந்தாலும், நிஜ மனைவிக்கு பொருத்தமான ஜோடியாக சந்தோசமாக வாழ்கிறீர்கள் என கமெண்ட் செய்துள்ளனர். இதுகுறித்த போட்டோ, தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here