நீயெல்லாம் ஆம்பளையா? பாக்கியலட்சுமி எழிலை சீண்டிய பிரபலம்.. யாருன்னு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தனது தங்கையுடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை மயக்கியுள்ளது.

எழிலின் எதார்த்த வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியின் வேதனைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.  இதனை அடுத்து பலரும் இந்த சீரியல் பிரபலங்களை கொண்டாடி வருகின்றனர்.

இந்த தொடரில் பாக்கியாவின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் பல ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார்.  இந்த நிலையில், இவரும் இவரின் தங்கை இனியாவாக நடித்து வரும் நேஹாவும் இணைந்து டாக்டர் படத்தில் வரும் புகழ்பெற்ற நகைச்சுவை வசனம் ஒன்றை பேசி ரீல்ஸ் செய்துள்ளனர். அதை இனியா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here