ஆண் வாரிசை பெற்றெடுத்த பாக்கியலட்சுமி ஜெனிபர் – இன்ஸ்டா பதிவின் மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அழகிய ஆண் குழந்தை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியாக பாக்கியா படும்  அல்லல்களை எல்லாம் இந்த சீரியல் படம்பிடித்து காட்டுகிறது. இந்த தொடரில் பாக்கியாவின் மாமனார் தனது சொத்துக்களை எல்லாம் தனது மருமகளான பாக்கியா மற்றும் பேரன் பேத்திகளுக்கு எழுதி வைத்துவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இத்தகு விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில்,இந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர். இவர் சில நாட்களுக்கு முன் அதிரடியாக இந்த சீரியலை விட்டு விலகினார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here