பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ராவுக்கு விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம் – நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை!!

0
பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ராவுக்கு விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம் - நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை!!
பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ராவுக்கு விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம் - நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியவாக நடித்து வரும் சுசித்ராவுக்கு, விஜய் அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆத்தாடி.., இப்படி தொங்குது.., பார்க்கவே அப்படி இருக்கே.., கனிகாவை பார்த்து ஜொள்ளு விடும் இளசுகள்!!

விருது வென்ற நடிகை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவி சந்திக்கும் இன்னல்களை வைத்து, எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த தொடரில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுசித்ரா. அவரின் எதார்த்தமான நடிப்பையும், செண்டிமெண்டல் காட்சிகளையும் பார்த்த ரசிகர்கள், நடிப்பில் உருகிப் போய் உள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ராவுக்கு விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம் - நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை!!
பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ராவுக்கு விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம் – நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை!!

இந்த நிலையில், கடந்த வாரம் விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்கேற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி தொடரும், சிறந்த சீரியல் நடிகைக்கான விருதை பாக்கியா பாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ராவும் பெற்றுள்ளனர். விருது பெற்ற பின் பேசிய நடிகை சுசித்ரா, நான் சினிமாவுக்கு வர காரணம் என் அம்மாதான், ஆனால் இந்த விருதை நான் வாங்கும் போது என் அம்மா அருகில் இல்லை என கண் கலங்கியபடி பேசியுள்ளார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பட உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ராவுக்கு விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம் - நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை!!
பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ராவுக்கு விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம் – நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here