என்னுடைய சிறந்த வழிகாட்டி இவர் தான் – குக் வித் கோமாளி அஸ்வின் வெளியிட்ட பதிவு!!

0

என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்து வரும் அஸ்வின் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு வாழ்த்து செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் வாயிலாக அறிவித்துள்ளார்.

அஸ்வின் போட்ட பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமானவர் அஸ்வின் குமார்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பயங்கரமாக ரீச் ஆனார்.  இதையடுத்து தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளால் வெள்ளி திரைக்கு தாவினார்.  இவரின், முதல் படமான என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் தற்போது போய் கொண்டிருக்கிறது.

இவரின், இந்த படத்திற்காக ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.  இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு அண்மையில் பிறந்தநாள் வந்துள்ளது. அதற்காக, வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் அஸ்வின், இவரது போட்டோவை பதிவிட்டு, தன்னுடையை சிறந்த வழிகாட்டி என தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here